தில்லி கோவிட் போராளிகள் காப்பீடு திட்டத்தை உடனே புதுப்பித்திடுக... மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்... நமது நிருபர் ஏப்ரல் 21, 2021 காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்....